படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்திருந்த ஹநிமா குரோஷி படத்திலிருந்து விலகிக் கொண்டதையடுத்து, புரூனா அப்துல்லா புதிய நாயகியாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். நா. முத்துகுமாரின் பாடல் வரிகளுடன், யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் படம் தயாராகின்றது.
படப்பிடிப்புக்கள் யாவையும் நவம்பர் மாதத்துடன் நிறைவேற்றவும், 2012 ஏப்ரல் 14 புத்தாண்டு வெளியீடாக வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment