Saturday, 16 July 2011

ஒரே வீட்டில் ரஜினி - தனுஷ் குடுமபம்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருததுவ சிகிச்சையின் பின் சென்னைக்கு திரும்பியதையடுத்து, ஸ்ரீ நிகடன், வீனஸ் கொலனியிலுள்ள இல்லத்தில் தனுஷ் குடும்பத்தாருடன் தங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போயஸ் கார்டனிலுள்ள தனதில்லத்தில் இடம்பெற்றுவரும் சில திருத்த வேலைகளின் காரணமாக இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு ஓய்வு தேவை என வைத்தியர்கள் குறிப்பிட்டிருப்பதால், தனது பேரப்பிள்ளைகளுடன்ஓய்வு நாட்களை சந்தோஷமாக செலவிட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினி.

No comments:

Post a Comment

Hot Toppics