முன்னணி இடத்துக்கு வர தெலுங்கில் கவர்ச்சியாக நடித்து வரும் விமலா, "பில்லா" வில் அஜீத்துக்கு ஜோடி என்பதால் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே கூறப்பட்டது. அவர் மறுத்திருப்பது பட யூனிட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விமலா தரப்பில் கூறும்போது, தெலுங்கு படங்களில் விமலா பிசியாக உள்ளார்.
தெலுங்குப்படங்களுக்கு தனது தேதிகளை ஒதுக்கிவிட்டதால் பில்லா 2 விற்கு வழங்க தேதிகள் இல்லை என கூறப்படுகிறது. படத்தில் ஹுமா குரேஷிக்கே முக்கியத்துவம் என்பதால்தான் இதில் விமலா நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது
No comments:
Post a Comment