Thursday, 14 July 2011

மீண்டும் தமிழ் திரைப்படங்களில் ரஞ்சிதா

  சென்னைக்கு அதிரடியாக வந்து பொலிசையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரஞ்சிதா. 

திரைக்கு வெளியே பல பரபரப்புக்களை ஏற்படுத்திய இவரை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வர இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரது தேதிகளுக்காக பேசுகின்றனர். 

வி.தஷி இசையில் ரஞ்சிதா கடைசியாக நடித்த “ஓடும் மேகங்களே” படத்தின் பாடலை அவரை அழைத்து வெளியிடவும் எண்ணியுள்ளனராம். 

இப் படத்தை விரைவில் திரையரங்குகளுக்கு கொண்டு வரவும் அப்படத்தின் இயக்குனர் செழியன் ஆசைப்படுகிறார்

No comments:

Post a Comment

Hot Toppics