.jpg)
இலங்கை தொடர்பாக பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' எனும் தலைப்பிலான ஆவணப்படத்திற்கு எதிராக இன்று லண்டன் நகரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000 இலங்கையர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி இணையம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment