விக்ரம், அமலா பால் மற்றும் அனுஷ்கா நடித்து வரும் வெள்ளியன்று (15.07.2011) திரைக்குவரவுள்ள படம் 'தெய்வத்திருமகள்'.
'தெய்வத்திருமகள்' இந்த தலைப்புக்கு உரியவர் சாரா என்று விக்ரம் கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இந்த சிறுமி விக்ரமுக்கு மகளாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பாசப் போராட்டம் தான் இப்படத்தின் கதையாம்.
தனக்கு மகளாக நடித்திருக்கும் சாராவை வஞ்சனையில்லாமல் புகழ்ந்துள்ளார் விக்ரம். யாருக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ சாராவுக்கு நிச்சயம் கிடைக்கும் என பிள்ளை பாசத்துடன் கூறுகிறார் விக்ரம்.
No comments:
Post a Comment