Monday, 18 July 2011

சீனாவில் மிருகக்காட்சிசாலையில் அரியவகை 'சொங்கி'

  தென் கிழக்கு சீனாவில் அமைந்துள்ள எக்ஸியாமென் ஹாயிங் மிருகக் காட்சி சாலையில் உள்ள வரிக்குதிரை ஒன்று அரியவகை ' சொங்கி ' குட்டியை ஈன்றுள்ளது. 


இதன் தந்தை ஒரு கழுதையாகும். 

சொங்கி எனப்படுவது வரிக்குதிரைக்கும் வேறு மிருகத்திற்கும் பிறக்கும் கலப்பினமாகும். 

அங்கு தற்போது பிறந்துள்ள சொங்கியின் உயரம் 3 அடி என்பதுடன் அதன் எடை 30 கிலோ கிராமாகும்



No comments:

Post a Comment

Hot Toppics