ஒஸ்தி திரைப்படத்திற்காக நயன்தாராவை ஒரு பாடலுக்கு ஆட சிம்பு அழைத்ததாக கூறப்பட்டதனை அவர் மறுத்துள்ளார்.
தபாங் ஹிந்திப்படத்தினை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் சிம்பு நடித்து வருகின்றார் இதில் ஐடம் பாடல் ஒன்றுக்காக சிம்பு நயன்தாராவை அணுகியதாகவும் அதனை நயன்தாரா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து சிம்பு குறிப்பிடுகையில்
தபாங் திரைப்படத்தில் உள்ள ஐடம் பாடலை இன்னும் ஒஸ்தி திரைப்படத்திற்காக வடிவமைக்கவே இல்லை எனவும் இல்லாத பாடலுக்கு எவ்வாறு அவரை அணுகமுடியும் எனவும் அவர் கேட்டுள்ளார். மேலும் இப்பாடல் கம்போஸ் செய்த பின்னர் அதற்கேற்ற நடிகையை தெரிவு செய்யப்படுவார். இவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment