Monday, 18 July 2011

நான் ரொம்ப கெட்டவன் - அஜித்

 மங்காத்தா திரைப்படத்தில் கெட்டவர்களாக ஐவர் தோன்றுகின்றனர். அதில் மிக மோசமானவனாக தான் நடித்திருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். பிரபல தினத்தந்தி ஒன்றுடனான நேர்க்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இதில் தான் கதாநாயகன், வில்லன் என்ற கதாபாத்திரங்களிலிருந்து சற்று வித்தியாசமாக பணத்தாசை கொண்ட ஒரு மனிதனாக நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
 

மேலும் தனது முழு ஒத்துழைப்பையும் தனது இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Hot Toppics