
குடாநாட்டு மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கான வாக்குகளை முடக்கி கிடைக்கப் பெறுகின்ற வாக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
எனினும் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தன்மையை எமது மக்கள் புரிந்து கொண்டிருப்பதால் கூட்டமைப்பின் வெற்றி உறுதியென்பது தெளிவாகியிருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
யாழ். குடாநாடு உள்ளிட்ட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் அங்குள்ள நிலைவரங்கள் குறித்து விபரிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்
No comments:
Post a Comment