தனது 50வது படமான ‘மங்காத்தா’ ரிலிசுக்கு தயாரான நிலையில் தனது ஆட்டத்தை ‘பில்லா 2’ படத்தில் ஆரம்பித்துவிட்டார்.
இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹதராபாதில்உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இப்படம் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
முதல் நாள் படப்பிடிப்பில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படத்தை இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஏங்கில் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
முதல் நாள் படப்பிடிப்பில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படத்தை இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஏங்கில் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் நடக்கிறது. ‘மதராசபட்டிணம்’ செல்வகுமார் கலையை கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இப்படம் வருகிற ஏப்ரல் 2012 ல் வெளியாகும் என்கிறார்கள்.
இந்தப் படம் முந்தைய ‘பில்லா’ படத்தில் வரும் பில்லா எப்படி பில்லாவாக உருவானான் என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டக் கதையமைப்பைக் கொண்டதாகும்.
No comments:
Post a Comment