எனினும் சிலவற்றைப் பற்றியே நாம் அறிந்துள்ளோம்.
இன்று எமது செய்தியானது அத்தகைய தளங்கள் சிலவற்றைப் பற்றியது.
1) Movie Lanka
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் காணொளிகள் காணப்படுகின்றன.
2) Tamil Flix
இந்தத் தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தில் திரைப்படங்களைப் புதியவை, பழையவை, இடைக்காலத்தவை என்று தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளனர்.
3) Padangal
இணையத்தில் பழைய திரைப்படங்களைத் தேடுபவர்களுக்கான தளம் இது.4) Tamil Peek
இந்தத் தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்கள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்கள் என இரு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர்.
5) Tamil tvs.comஇந்தத் தளத்தில் புதிய, பழைய படங்கள் காணப்படுகின்றன.
6)Good Lanka
8)TamilVix
6)Good Lanka
இந்தத் தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாடல்களைக் கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர்.
7)Tube Kolly
இத்தளத்திலும் பல புதிய, பழைய திரைப்படங்கள் காணப்படுகின்றன.7)Tube Kolly
8)TamilVix
இந்தத் தளத்திலும் தமிழ்த் திரைப்படங்களை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.
No comments:
Post a Comment