Sunday, 17 July 2011

அஜித்தின் துப்பறியும் ஆனந்த் இப்போ விஜய்கு

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுதம் வாசுதேவ் மேனனின் துப்பறியும் ஆனந்த மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த திரைப்படத்தில் இளையதளபதி விஜய் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார். 
இதில் விஜய் லண்டன் பின்னணியை கொண்ட கொலை மர்மங்களை வெளிக்கொண்டுவரும்  துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். படத்திற்கு A.R.Rahmaan இசை வழங்குகிறார். கலை இயக்குனராக 
Manoj Paramahamsa  பணியாற்றுகிறார். படப்பிடிப்பிற்கான இடங்கள் சென்னை மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் ஏற்கனவே தெரிவு செய்ய பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

விஜய் தனது நண்பன் படப்பிடிப்பின் பின்னர் சீமானின்  இயக்கத்தில் பகலவன், மற்றும் 
கவுதம் மேனன் இயக்கத்தில் துப்பறியும் ஆனந்த போன்ற திரைப்படங்களில் நடிக்கவிருப்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது.

No comments:

Post a Comment

Hot Toppics