இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சம் அடைவதற்காக மலேசியாவில் இருந்து எம். ஏ. எலிஸ் எனப்படும் கப்பல் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது என இந்தோனேசிய புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே இவர்கள் தஞ்சம் புகுவதற்கு அனுமதிக்க முடியாது என நியூசிலாந்து மறுத்துவிட்டது. ஆனால் தஞ்சம் வழங்கும் வரை கப்பலில் இருந்து இறங்கப் போவதில்லை என அந்தக் கப்பலில் உள்ளவர்கள் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment