Sunday, 17 July 2011

ஜப்பான் ஓகி அணு மின் நிலையம் மூடப்பட்டது

  ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்கு மேற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஓகி அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை தொடர்ந்து ஓகி அணு மின் நிலையம் மூடப்பட்டது. 

ஓகி அணு மின் நிலையத்தில் உள்ள 1ம் இலக்க அணு உலையில் போரிக் அசிட் கலனில் அழுத்தம் குறைந்ததை தொடர்ந்தே இது மூடப்பட்டுள்ளது. 

கன்சாய் எலெக்ரிக் பவர் நிறுவனம் நடத்தி வந்த இந்த அணு மின் நிலையம் 1.18 மெட்ரிக் கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. 

மேலும் ஓகி அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Hot Toppics