இது இப்படி இருக்க மதூர் பந்தாக்கர் தனது ஹீரோயின் படத்திற்கு ஹீரோயின் வேட்டையை விடுவதாக இல்லை. தற்போது கத்ரீனா கபூரை மீண்டுமொரு முறை அணுகி அவரிடம் கதை கூறியிருப்பதாக அவரை நெருங்கிய சிலர் கூறுகின்றனர். இப்படத்திற்காக முதலில் பேசப்பட்டவர் கத்ரீனா கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் படத்திற்கே ஹீரோயின் பிரச்சினை... _
No comments:
Post a Comment