தனது 50 வது படமான மங்காத்தா குறித்து அஜித் முதல் முறையாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்தப் படம் குறித்தும் அதன் இயக்குநர் குறித்தும் பெரிதாக பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "வெங்கட் பிரபு ஒரு தொழில்முறை இயக்குநர். மிகப் பக்குவமானவர். அவரோடு பணியாற்றிய நாட்கள் இனிமையானவை. அனைவரையும் அனுசரித்து வேலை வாங்குவதில் வெங்கட்டுக்கு நிகர் யாருமில்லை.
நான் இதுவரை வேலைபார்த்த இயக்குநர்களிலேயே பெஸ்ட் என்றால் வெங்கட்டைத்தான் சொல்வேன்.
இந்தப் படத்தில் நான் வினாயக் மாதவன் என்ற ரோலில் வருகிறேன். பணம் பணம் பணம் என்று பணத்தையே குறியாகக் கொண்ட கேரக்டர் அது. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு மோசமான கேரக்டர் அது. நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்," என்று கூறியுள்ளார்.
மேலும் மங்காத்ததாவில் அஜித் இதில் இரட்டை வேடமேற்றிருப்பதாக தெரியவருகிறது
Monday, 18 July 2011
Subscribe to:
Post Comments (Atom)
Hot Toppics
-
தீவிர அஜீத் ரசிகர்களும் புள்ளி விபரப் புலிகளும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லலாம். ஒரு தெலுங்கு படம், ஒரு இந்திப்படத்துடன் இதுவரை அஜீத்...
-
மங்காத்தா தயாரிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், தலையின் அடுத்த படமான பில்லா2 தயாரிப்பில்; அடியெடுத்து வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக ...
-
கனடா அருகே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு பசிபிக் கடலில் உள்ள அலேடியன் தீவுகள் அருகே கடலோர பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில ந...
-
என் தாய் மொழியான பஞ்சாபி மாதிரி, தமிழும் பாரம்பரியமான மொழி. கத்துக்கறதுக்குதான் கஷ்டமா இருக்கு என்று சோனியா அகர்வால் சொன்னபோது அய்யோ பாவமாக ...
No comments:
Post a Comment